- விண்ணப்பிப்பதற்கான தகுதி
- விண்ணப்பதாரியின் குடும்ப மாத வருமானம் 100,000/- ரூபாவினை விஞ்சாதிருத்தல் வேண்டும்.
- அரச பாடசாலை அல்லது கட்டணமில்லாத தனியார் பாடசாலையில் கல்விகற்கும் மாணவனாக /மாணவியாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் முதல் தடவையாக க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றி க.பொ.த(உ/த) படிக்க முழுத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.