P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

இல்லை. தற்போது விண்ணப்பதாரர் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்க முடியும்.

  1. சனாதிபதி நிதியத்தின் இணையத்தளத்தின் ஊடாக (www.presidentsfund.gov.lk)
  2.  Whatsapp மூலம் (0740854527 எனும் இலக்கத்திற்கு Whatsapp செய்தியொன்றை அனுப்புவதன் மூலம்)
  3.  அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு வருகைத் தருவதன் மூலம்
  4.  சனாதிபதி நிதியத்தின் அலுவலகத்திற்கு வருகைத் தருவதன் மூலம்
  5.  தபால் மூலம் (சனாதிபதி நிதியத்தின் அலுவலகத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம்)

இல்லை. நோயாளியின் சார்பாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் வேறு உறுப்பினர்கள் எவரும் இல்லை எனின் நெருங்கிய உறவினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

இல்லை. அறுவை சிகிச்சை / சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். (வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்கள் உட்பட)

  1. இல்லை. அந்தந்த அறுவை சிகிச்சைகளுக்கு / சிகிச்சைகளுக்கு வழங்கப்படும் தொகை தொடர்பான விபரங்களுக்கு இந்தக் குறிப்பைப் பார்க்கவும் (Click Hear)

ஆம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் மற்றும் ரசீதுகளின் மூலப்பிரதிகளை கட்டாயம் வழங்க வேண்டும்.

வேறு நிறுவனங்களின் (உதா: அக்ரஹார, காப்புறுதி நிறுவனங்கள் போன்றன) மூலம் நிதியினை பெறுவது விண்ணப்பிப்பதற்கு ஒரு தடையாக அமையாது. அறுவை சிகிச்சைக்கான / சிகிச்சைக்கான செலவில் 50% அல்லது அதற்கும் அதிகமான தொகை அத்தகைய சந்தர்ப்பங்களின் ஊடாக பெறப்பட்டிருப்பின் நிதியத்தின் மூலம் உதவி வழங்கப்படமாட்டாது.

இல்லை. அரச உத்தியோகத்தர்களும் சனாதிபதி நிதியத்தின் மூலம் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆம். மூன்று சந்தர்ப்பங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்பதுடன், அதிகபட்சம் 10 லட்சம் வரை மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லை. அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படாது என்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நோய் பட்டியலில் உள்ள அரச மருத்துவமனைகள் சம்பந்தப்பட்ட நோய் பட்டியல் மற்றும் உபகரணங்களை வேறு நிறுவனங்களின் மூலம் கொள்வனவு செய்திருத்தல் போன்றவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

காசோலைகள் வழங்கப்படுவதானது காத்திருப்போர்  பட்டியலில் நோயாளிகளின் பதியப்படும்  ஒழுங்கின் அடிப்படையிலேயே இடம்பெறும். எவ்வாறாயினும் இக்காலப் பகுதி 3-5 நாட்கள் ஆகலாம்.

பிரதேச  மாவட்டச் செயலாளரின்  சிபார்சுடன் கூடிய விபரமானதொரு அறிக்கை பெற்றுக்கொண்டதன்பின் தீர்மானிக்கப்படும்.

Top