Scholarship program jointly awarded by the Telecommunication Regulatory Commission and the President's Fund for the students who are studying Information and Communication Technology as a subject for the G.C.E (Advanced Level) Examination.
க.பொ.த.(உ.த.) கற்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சனாதிபதி நிதியம் ஆகியன ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் 2024-/2025