P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

மருத்துவ சிகிச்சைகள்/அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட நிதி உதவிகளின் பட்டியல்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சமீபத்திய செய்தி

01

ஏப்

காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி நிவாரணம்

காட்டு யானைத் தாக்குதலினால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் அல்லது சொத்துகள்/பயிர்கள் சேதமடைந்த குடும்பங்களின் குழந்தைகளின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக ஜனாதிபதி நிதியத்திலிருந்து…

28

மார்ச்

கிராமத்திற்கான நிதி சேவைகள் – எலபாத பிரதேச செயலகம்

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 499 ஆம் இலக்க ஜல்தர கிராம அலுவலர் பிரிவில் உள்ள மருத்துவ…

28

மார்ச்

கிராமத்திற்கான நிதி சேவைகள் – எலபாத பிரதேச செயலகம்

ஜனாதிபதி நிதியின் பரவலாக்கத்திற்குப் பிறகு, முதல் ஜனாதிபதி மருத்துவ உதவிக் கொடுப்பனவு இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத பிரதேச செயலகப் பிரிவில்…

சனாதிபதி நிதியமானது

எங்கள் நோக்கம்

உயிர் அச்சுறுத்தலுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காகவும்

மதங்களைப் போசிப்பதற்கும், கல்விப் புலமைப் பரிசில்ளை வழங்குவதற்கும்

தேசிய மற்றும் மக்களின் நலனுக்காக வெளிப்பட்டுத் தோன்றும் வகையில் சேவையாற்றியவர்களை மதிப்பீடு செய்வதற்காகவும் நிதி உதவி வழங்குதல்.

வினாக்களும் விடைகளும்

இல்லை. இப்போது விண்ணப்பதாரர் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

  1. ஜனாதிபதி நிதியத்தின் வலைத்தளம் (www.presidentsfund.gov.lk) மூலமாக
  2. வாட்ஸ்அப் (0740854527 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்புவதன் மூலம்)
  3. அருகிலுள்ள பிரதேச செயலகத்தை பார்வையிட்டு
  4. ஜனாதிபதி நிதி அலுவலகத்தை பார்வையிட்டு
  5. அஞ்சல் மூலம் (ஜனாதிபதி நிதி அலுவலகத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்புவதன் மூலம்)

இல்லை. நோயாளியின் சார்பாக ஒரு குடும்ப உறுப்பினர் விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லையென்றால், நெருங்கிய உறவினர் விண்ணப்பிக்கலாம்.

ஆம். ஒரு நபர் மூன்று முறைகள் வரை விண்ணப்பிக்கலாம், மேலும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் மருத்துவ உதவியாக பெறலாம்.

கவனத்துக்கு

நோய்களின் பட்டியல்

நிதி உதவி வழங்குவதற்காக ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நோய்கள்

புலமைப்பரிசில்கள்

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம்

மருத்துவமனைகளின் பட்டியல்

நிதி உதவி வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல்

விசேட கருத்திட்டங்கள்

கீழ்க்காணும் மருத்துவசாலைகளில் கடமைநேரத்துக்குப் பின்னர் இலவசமாக மேற்கொள்ளப்படும் அதற்கு உரியதாகக் காட்டப்படுகின்ற சத்திரசிகிச்சைகளுக்காக குறைந்த வருமானம்பெறும் குடும்ப அலகுகளின் நோயாளிகளுக்காக விண்ணப்பிக்க முடியூம். இச்சத்திரசிகிச்சைகளுக்காக செலவாகும் தொகை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக சனாதிபதி நிதியத்தின்மூலம் மருத்துவமனையின் பணிற்றொகுதிக்குக் செலுத்தப்படும்.

அரச மருத்துவசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும்  நோயாளிகளுக்கு நீண்டகாலம் காத்திருப்பு  பட்டியலில்  இருக்கவேண்டியிருப்பதால் அதைக் குறைக்கும்நோக்கில் இவ்விசேட  கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

45 ஒரு வருட வேலை
Top