P R E S I D E N T S F U N D
  • info@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல்

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது. விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள் 2023 டிசம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் பரீ்ட்சை எழுதிய பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

Top