P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

விசேட கருத்திட்டங்கள்

கீழ்க்காணும் மருத்துவசாலைகளில் கடமைநேரத்துக்குப் பின்னர் இலவசமாக மேற்கொள்ளப்படும் அதற்கு உரியதாகக் காட்டப்படுகின்ற சத்திரசிகிச்சைகளுக்காக குறைந்த வருமானம்பெறும் குடும்ப அலகுகளின் நோயாளிகளுக்காக விண்ணப்பிக்க முடியூம். இச்சத்திரசிகிச்சைகளுக்காக செலவாகும் தொகை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக சனாதிபதி நிதியத்தின்மூலம் மருத்துவமனையின் பணிற்றொகுதிக்குக் செலுத்தப்படும்.

அரச மருத்துவசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும்  நோயாளிகளுக்கு நீண்டகாலம் காத்திருப்பு  பட்டியலில்  இருக்கவேண்டியிருப்பதால் அதைக் குறைக்கும்நோக்கில் இவ்விசேட  கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

மருத்துவசாலைசத்திரசிகிச்சை
1.கராப்பிட்டியா போதனா மருத்துவசாலை1. திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open heart surgery)
2. மூளை சத்திரசிகிச்சைகள் (சனாதிபதி நிதியத்தால்
அங்கீகரிக்கப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்காக மட்டும்)
(Brain surgery)
3. முதுகெலும்பு உருத்திரிபுக்கான சத்திரசிகிச்சை (Spinal Cord Compression)
4. முழங்கால் எலும்பு/இடுப்பு எலும்பு / தோள்மூட்டு /முழங்கைமூட்டு
எலும்பு மறுநடுகைகள்
(Hip/Knee/
Shoulder/Elbow Replacements)
2. கண்டி போதனா மருத்துவசாலை1. திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open heart surgery)
2. மூளை சத்திரசிகிச்சைகள் (சனாதிபதி நிதியத்தால்
அங்கீகரிக்கப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்காக மட்டும்) (Brain surgery)
3. முதுகெலும்பு உருத்திரிபுக்கான சத்திரசிகிச்சை (Spinal Cord Compression)
4. முழங்கால் எலும்பு/இடுப்பு எலும்பு / தோள்மூட்டு /முழங்கைமூட்டு
எலும்பு மறுநடுகைகள்
(Hip/Knee/
Shoulder/Elbow Replacements)
3.தேசிய மருத்துவசாலை1. திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open heart surgery)
2. மூளை சத்திரசிகிச்சைகள் (சனாதிபதி நிதியத்தால்
அங்கீகரிக்கப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்காக மட்டும்) (Brain surgery)
3. முதுகெலும்பு உருத்திரிபுக்கான சத்திரசிகிச்சை (Spinal Cord Compression)
4. முழங்கால் எலும்பு/இடுப்பு எலும்பு / தோள்மூட்டு /முழங்கைமூட்டு
எலும்பு மறுநடுகைகள்
(Hip/Knee/
Shoulder/Elbow Replacements)
4.லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவசாலை1. திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open heart surgery)

Top